அளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

அளை (பெ)

 1. தயிர். (பிங்.)
 2. மோர்
  • செம்புற் றீயலி னின்னளைப்புளித்து (புறநா. 119, 3).
 3. வெண்ணெய்
 4. புற்று
  • அளைப்பிரியா வரவு (தேவா. 990, 4)
 5. பொந்து
 6. குகை
  • புலி சேர்ந்து போகிய கல் அளை போல (புறநா. 86)
  • அளைச்செறி யிரும்புலி (சீவக. 1851).

(பெ)

 1. ஏழாம்வேற்றுமையுருபு
  • கல்லளைச் சுனைநீர் (நன். 301, மயிலை)

(வி)

 1. துழாவு
  • இன்னடிசில் புக்களைந் தாமரைக்கை (நள. கலிதொ. 68).
 2. கல
  • ஊனளைந்த வுடற்குயிராமென (கம்பரா. பள்ளி. 16).
 3. தழுவு
 4. அனுபவி
 5. கூடியிரு

(வி)

 1. சூடு
  • அனிச்சப்பூவை . . . மயிரில் அளைந்தாள்(குறள். 1118, மணக்.).
 2. வயிறு வலித்தல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம் (பெ)

 1. curd, curdled milk
 2. buttermilk
 3. butter
 4. anthill, hole in the ground
 5. hollow in a tree
 6. cave, cavern in a mountain or rock

(பெ)

 • a loc. ending

(வி)

 1. mix up, mingle, macerate, wallow
 2. mingle with
 3. caress, put the hands or arms around
 4. enjoy, experience
 5. be mixed,mingled

(வி)

 1. wear
 2. suffer from gripes, as in dysentery
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளப் பகுதி[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அளை&oldid=1278072" இருந்து மீள்விக்கப்பட்டது