உள்ளடக்கத்துக்குச் செல்

ஆக்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஆக்கை

  1. உடம்பு, யாக்கை
    ஆக்கையுள்ளுறையாவி (சீவக. 1362).
  2. நார்
    நரம்பாக்கையார்த்து (தேவா. 631. 3).

மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் - ākkai (ஒலிப்பு)

  1. body
  2. strips of fibre, used in thatching



( மொழிகள் )

சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆக்கை&oldid=1920877" இலிருந்து மீள்விக்கப்பட்டது