ஆணாள்
Appearance
பொருள்
ஆணாள்(பெ)
- பரணி, கார்த்திகை, உரோகிணி, புனர்பூசம், பூசம், அத்தம், அனுஷம், திருவோணம், பூரட்டாதி, உத்தரட்டாதி; ஆண் நட்த்திரங்கள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- (astrology) male stars
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆணாள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +