ஆணு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

ஆணு(பெ)

  1. நேயம், நேசம்
    ஆணுப் பைங்கிளி யாண்டுப் பறந்ததே (சீவக. 1002).
  2. இனிமை
  3. நன்மை
  4. இரசம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. attachment, affection
  2. sweetness, deliciousness, pleasantness, agreeableness
  3. goodness, benefit
  4. quicksilver
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஆணு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

ஆணம், ஆண், ஆணி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆணு&oldid=1032122" இருந்து மீள்விக்கப்பட்டது