ஆண்டவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆண்டவன்(பெ)

பொருள்
Nohat-logo-X-ta new.png
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • பழநி ஆண்டவன் கோவில் (the temple of Palani god)
  • ஆண்டவன் என்ன நினைக்கிறாரோ, அதுதானே நடக்கும் (whatever is the god's wish, that's what will happen)

(இலக்கியப் பயன்பாடு)

  • ஆண்டவன் உலகத்தின் முதலாளி..அவனுக்கு நானொரு தொழிலாளி (பாட்டு)
  • ஆறு மனமே ஆறு ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு(பாட்டு)
  • தோமா இயேசுவைப் பார்த்து, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!" என்றார் (யோவான் 20:28)திருவிவிலியம்

ஆதாரங்கள் ---ஆண்டவன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆண்டவன்&oldid=1633186" இருந்து மீள்விக்கப்பட்டது