ஆமோதி
Appearance
பொருள்
ஆமோதி (பெ)
- உடன்படு, ஒப்புக்கொள்
- ஆதரித்துப் பேசு, வழிமொழி
- ஒத்தூது, ஒத்தூதுதல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- ஆமோதி - "ஆம்" என ஓது
பயன்பாடு
- அறையிலிருந்த மற்றவர்களுக்கு சுந்தர சோழர் பேசிய வார்த்தை ஒன்றுகூடப் புரியவில்லை. ஆனால் மந்தாகினிக்கு எல்லாம் விளங்கிக் கொண்டு வந்தது. ஆமோதிக்க வேண்டிய இடத்தில் தலையை ஆட்டி ஆமோதித்தாள்; மறுக்கவேண்டிய இடத்தில் தலையை ஆட்டி மறுத்தாள். ஆனந்தமடைய வேண்டிய இடத்தில் ஆனந்தப் பட்டாள்; ஆறுதல் கூறவேண்டிய இடத்தில் ஆறுதலும் தெரிவித்தாள். (பொன்னியின் செல்வன், கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆமோதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +