ஆன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

ஆன்(பெ)

 1. பசுஞ்சாணம்
 2. பசு,
 3. பெண்மான்
 4. பெண்எருது
 5. பெண் எருமை
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்:
 1. cow-dung
 2. cow
 3. female ox
 4. female buffalo
 5. female deer
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 • ஆனின் றழைக்கும் அதுபோல்என் நந்தியை...(திருமந்திரம்:30)
 • பல்லான் கோவலர் படலை சூட்ட
 1. பெற்றம்
 2. அவண்
 3. அங்கே
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆன்&oldid=1902740" இருந்து மீள்விக்கப்பட்டது