கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
ஆர்பதம்(பெ)
- வண்டு
- உணவு
- தேரில் தந்து அவர்க்கு ஆர்பதம் நல்கும் (பதிற்றுப். 55).
- ஆர்பத நல்குமென்ப (பதிற்றுப். 66).
- நிழல்
- அரத்தை
மொழிபெயர்ப்புகள்
- small beetle
- food
- shade
- galangal
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆர்பதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +