இச்சாபத்தியம்
Appearance
பொருள்
இச்சாபத்தியம்(பெ)
- மருந்துண்ணுங் காலத்திற் புணர்ச்சி தவிர்க்கை (தவிர்த்தல்).
- கடுகு நல்லெண்ணெய் முதலியவற்றை நீக்கியுண்ணும் பத்தியம்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---இச்சாபத்தியம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி