இபம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

இபம்(பெ)

  1. மரக்கொம்பு
  2. யானை
    1. இபமாமுகன் தனக்கு இளையோனே (திருப்பு.)) - யானைமுகத்தனான விநாயகனுக்கு இளையவனே
    2. அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும் அப்புன மதனிடை இபமாகி(திருப்பு. )
    3. திசையிபச் செவி (கலிங். புதுப். 331).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. branch of a tree
  2. elephant (திருப்பு.))
விளக்கம்

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---இபம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=இபம்&oldid=1633299" இருந்து மீள்விக்கப்பட்டது