இயக்குதளம்
Appearance
பொருள்
(பெ) - இயக்குதளம் = இயங்கு தளம் = இயக்கமுறைமை
மொழிபெயர்ப்புகள்
- computer platform, operating system - (ஆங்)
- प्रचालन तंत्र - (இந்தி)
விளக்கம்
- கணினியின் உள் உறுப்புகளையும், கணினியில் உள்ள மென்பொருட்களையும் ஒழுங்குற ஒத்திணக்கத்துடன் இயங்க உதவும் நடுவண் அமைப்பாக இருக்கும் அடிப்படை மென்பொருள்
- லினக்ஸ், வின்டோஸ் முதலியன
{ஆதாரங்கள்} --->