இயம்பல்
Appearance
உரிச்சொல்
[தொகு]
பொருள்
இயம்பல், (உரிச்சொல்).
- இசை வகை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
- இயம்பு < இயம்பல் > இயம் = இசைக்கருவி (இயம் < இயைபு)
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- இயமரம் இயம்பும் (இளம்பூரணர் உரை கேற்கோஏஃ) இயமரம் என்னும் இசைக்கருவி ஒலிக்கும்
- (இலக்கணப் பயன்பாடு)
- "துவைத்தலும் சிலைத்தலும் இயம்பலும் இரங்கலும் 'இசைப்பொருட்கிளவி' என்மனார் புலவர்" - தொல்காப்பியம் 2-8-61
வினைச்சொல்
[தொகு]- முழவதிர முரசியம்ப (பட்டினப்பாலை 157)
- விருந்து வந்தது என இயம்ப (ஔவை தனிப்பாடல்கள்)
மொழிபெயர்ப்பு
[தொகு]- express (ஆங்கிலம்)
பெயர்ச்சொல்
[தொகு]மொழிபெயர்ப்பு
[தொகு](ஆங்கிலம்)
( மொழிகள் ) |
சான்றுகள் ---இயம்பல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற