இரணியகசிபு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

இரணியகசிபு:
நரசிம்மரால் கொல்லப்படுகிறான்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • இரணியகசிபு, பெயர்ச்சொல்.
  1. இரணியன்
  2. ஹிரண்யம்
  3. ஓர் அசுர அரசன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. name of an impious Acuraṉ

விளக்கம்[தொகு]

  • திருமாலின் தீவிர பக்தனான பிரகலாதனின் தந்தை இரணியகசிபு... பிரகலாதனை திருமாலை மறக்கச்சொல்லி, அவர் கேட்காததால், தன் மகனென்றும் பாராமல், அவரை பலவிதமாகத் துன்புறுத்திக் கொல்ல முயன்ற அசுர குலத்து மன்னன்... திருமாலின் நான்காவது அவதாரமான நரசிம்மரால் வயிறு கிழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டவன்...இரணியகசிபு எனும் இந்தப் பெயருக்கு தங்கத்தினாலான இருக்கையையும், ஆடைகளையும் கொண்டவன் என்பதும் ஒரு பொருளாகும்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இரணியகசிபு&oldid=1461129" இருந்து மீள்விக்கப்பட்டது