உள்ளடக்கத்துக்குச் செல்

இரணியன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
இரணியன்:
திருமாலினால்-(நரசிம்மர்)-கொல்லப்படும் இரணியன் என்னும் அசுரன்...நேபாள நாட்டின் வெண்கலச் சிலை
இரணியன்:
எனில் வியாழன் கிரகம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • இரணியன், பெயர்ச்சொல்.
  1. காண்க...இரணியகசிபு (சீவக. 1813.)
  2. துவாதச ஆதித்தருள் ஒருவன், அதாவது பன்னியிரண்டு சூரியர்களுள் ஒருவன்--வடமொழியில் द्वादश -த்3வாத3ஶ- எனில் பன்னியிரண்டு என்று பொருள்.
  3. வியாழன் (சாதகசிந். 6.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. name of an Acuraṉ
  2. A sun-god; one of the tuvātacātittar i.e., one of twelve suns described in the hindu mythology
  3. jupiter

விளக்கம்

[தொகு]
  • திருமாலின்பாற் தீவிர பக்திக் கொண்ட பிரகலாதனின் தந்தையின் பெயர் இரணியன்...இவர் அசுரக்குலத்தைச் சேர்ந்தவர்..
  • இந்து புராணங்களின்படி பிரபஞ்சத்தில் இறையாற்றல் பன்னியிரண்டு சூரியர்களாகவும் விளங்குகிறது...அவர்களில் ஒருவரின் பெயரும் இரணியன்
  • வியாழன் கிரகத்தின் வேறு பெயரும் இரணியன்.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இரணியன்&oldid=1461168" இலிருந்து மீள்விக்கப்பட்டது