உள்ளடக்கத்துக்குச் செல்

இராசகுஞ்சரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

இராசகுஞ்சரம்(பெ)

  1. பட்டத்து யானை; அரசுவா
    ஏழுய ரிராசகுஞ்சரமேல் . . . வந்தான் (பாரத. இந்திரப். 6).
  2. அரசர் தலைவன், மாமன்னன்
    இராசகுஞ்சரம் பிறந்திடும்(பாரத. சம்பவ. 13)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. state elephant
  2. king of kings, emperor
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---இராசகுஞ்சரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

குஞ்சரம், குஞ்சராசனம், குஞ்சரக்கன்று, குஞ்சரமணி, குஞ்சரத்தீ, குஞ்சரி, குஞ்சரக்கோடு

"https://ta.wiktionary.org/w/index.php?title=இராசகுஞ்சரம்&oldid=1058013" இலிருந்து மீள்விக்கப்பட்டது