உள்ளடக்கத்துக்குச் செல்

குஞ்சரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

குஞ்சரி(பெ)

  1. பெண் யானை
  2. முருகக்கடவுளின் தேவியான தெய்வயானை
    குஞ்சரிகுயம் புயம்பெற (திருப்பு.).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. female elephant
  2. a consort of Skanda/Muruga
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---குஞ்சரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

குஞ்சரம், குஞ்சராசனம், குஞ்சரக்கன்று, குஞ்சரமணி, குஞ்சரத்தீ, இராசகுஞ்சரம் , குஞ்சரக்கோடு

"https://ta.wiktionary.org/w/index.php?title=குஞ்சரி&oldid=1058017" இலிருந்து மீள்விக்கப்பட்டது