இறையிலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

இறையிலி(பெ)

  1. வரி நீக்கப்பட்ட நிலம்
    அறத்திற்குவிட்ட இறையிலி நிலங்களும்(சீவக. 76, உரை).
  2. வரி செலுத்தாதவன்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. land that is tax-free
  2. someone who does not pay tax
விளக்கம்
  • இறையிலி = இறை + இல்.
  • இறை - வரி. இறை இல்லாத எனில் வரி இல்லாத என்று பொருள்.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---இறையிலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

இறை, வரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=இறையிலி&oldid=1986464" இலிருந்து மீள்விக்கப்பட்டது