உள்ளடக்கத்துக்குச் செல்

உடல் நிலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • (பெ) உடல் நிலை
  1. உடல் நலம்
  2. ஆரோக்கியம்
மொழிபெயர்ப்புகள்
  1. health, condition of the body
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அவர் உடல் நிலை சரியில்லாமல் அவதிப்படுகிறார் (he is suffering because of bad health)
"https://ta.wiktionary.org/w/index.php?title=உடல்_நிலை&oldid=556811" இலிருந்து மீள்விக்கப்பட்டது