உருமாலை
Appearance
பொருள்
உருமாலை(பெ)
- தலைப்பாகை
- மேல்துண்டு; அங்கவஸ்திரம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]விளக்கம்
பதைபதைப்புடன் உருமாலை மடித்து தலையில் கட்டிக் கொண்டு, குச்சுக்குள் நுழைந்து மூச்சுக் கட்டித் தூக்கினான். (அறுபத்திநாலு பொட்டுச்சாமி, கீற்று)
:உருமால் - தலைப்பா - தலைக்கட்டு - தலைப்பாகை - முண்டாசு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +