உற்றுழி
Appearance
பொருள்
நன்றல்லதுஉற்றுழி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- time of difficulty
- exigency, time of need
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
- பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே (புறநானூறு 183)
- உற்றுழி யல்லது சொல்ல லின்மையின் (தொல். பொ.208)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---உற்றுழி--- DDSA பதிப்பு + வின்சுலோ +