உழவன்
Appearance
பொருள்
- (பெ) உழவன்
- உழவுத் தொழில் செய்பவன்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- ஓரேர் உழவன் போலப் (குறுந்தொகை 131)
{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி
- (விவசாயி)
{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி