உள்ளடக்கத்துக்குச் செல்

உவள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்

[தொகு]
  1. உவ் + அள் = உவள்


பொருள்

உவள்()

  • முன் நிற்பவள். படையுவள் கண்காண்மின் (பரிபா. 11, 123)

(வி)

  1. துவளு
  2. அதிர்
  3. பரவு
    • உவள்தரு மறையினொடு (கம்பரா. திருவவ. 127)

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்

(வி)

  1. quiver; be unable to support a weight, as the poplar or the asp
  2. quake, as the earth
  3. spread, extend in all directions
விளக்கம்

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உவள்&oldid=1995662" இலிருந்து மீள்விக்கப்பட்டது