ஊமத்தம்
Appearance
பொருள்
ஊமத்தம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
- ஊமத்தம் பூ
- ஊமத்தஞ் செடி
- ஊமத்தம் விதை சரியான விஷமுள்ளது என்று கேள்வியுற்றோம். அவ்விதையைத் தேடிக் கொண்டு காட்டுக்குப் போய் அதைக் கொண்டு வந்துவிட்டோம் (மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை, (தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு))
:தாவரம் - உன்மத்தம் - உன்மத்தை - ஊமத்தை - ஊமத்து
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +