உள்ளடக்கத்துக்குச் செல்

உன்மத்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

உன்மத்தம்(பெ)

  1. வெறி, பைத்தியம்
  2. மயக்கம்
  3. காமன் கணைகளுள் பைத்தியமுண்டாக்குவது
  4. காமன் கணைகளில் ஒன்றின் செயல்
  5. ஊமத்தை, ஊமத்தம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. madness, infatuation, frenzy, delirium, insanity, delusion
  2. stupor, induced by drugs, mantras, incantations etc
  3. the arrow of Kama whose dart makes one mad on account of love
  4. action of one of the five arrows of Kama
  5. a narcotic and deleterious plant, thorn-apple
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கன்னத்தில் முத்தமிட்டால், உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி!
உன்னைத் தழுவிடலோ, கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி! (கண்ணன் பாட்டு, பாரதியார் )
  • ஓதும் சடையாட உன்மத்த முற்றாட (திருமந்திரம், திருமூலர் )
  • உன்மத்தமேற்கொண் டுழிதருமே (திருவாச. 5, 7)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

 :வெறி - பைத்தியம் - மயக்கம் - ஊமத்தை - காமன் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=உன்மத்தம்&oldid=1979674" இலிருந்து மீள்விக்கப்பட்டது