ஊற்றுக்கண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்

ஊற்றுக்கண்(பெ)

  1. ஊற்றுத் துவாரம்
  2. கண்களினிலிருந்து எப்போதும் நீர் வடிந்துகொண்டிருக்கும் மாட்டு நோய் வகை
  3. மூலம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. orifice of a spring
  2. source/origin of something
  3. a disease in cattle, in which water flows from the [eye]]s
விளக்கம்
பயன்பாடு
  • எங்குபார்த்தாலும் குப்பைகூளம். குறுக்கும் நெடுக்கும் திறந்தவெளி சாக்கடைகள். 12 அடி அகலத் தெருக்களில் ஈக்களும் கொசுக்களும் குசலம் விசாரிக்கும். மலேரியா, யானைக்கால் போன்ற நோய்களின் ஊற்றுக்கண் இந்தக் குடிசைப்பகுதி. (இந்த வாரம் கலாரசிகன், தமிழ்மணி, 28 பிப் 201)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஊற்றுக்கண்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :ஊற்று - கண் - # - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊற்றுக்கண்&oldid=909473" இருந்து மீள்விக்கப்பட்டது