எஞ்சாமை
Appearance
பொருள்
எஞ்சாமை(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
-
- எஞ்சாமை எஞ்சும் அளவு எல்லாம் - நெஞ்சறியக்
- கோடாமை கோடி பொருள் பெறினும் நாடாமை
- நட்டார்கண் விட்ட வினை! - (விளம்பிநாகனார் நான்மணிக்கடிகை)
- தன்னால் இயன்ற உதவிகளை மிஞ்சாது செய்யவேண்டும் என்கிறது இப்பாடல்.
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---எஞ்சாமை--- DDSA பதிப்பு + வின்சுலோ +