கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மழைமேகம்
எழிலி, .
- மழைமேகம்
- கடையேழுவள்ளல்களில் ஒருவன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- cloud
- one of the seven last kings known for generosity
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- எழிலி தானல்காதாகி விடின் (குறள், 17)
- எழிலி தலையாதாயினும் (பதிற்றுப். 20, 25)
- எழிலி முழங்குந் திசை யெல்லாம் (நாலடி, 392)
- (இலக்கணப் பயன்பாடு)