உள்ளடக்கத்துக்குச் செல்

பம்மு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பம்மு (பெ)

  1. மறை; பதுங்கு.
  2. மேகம் முதலியன மூட்டம் போடுதல்
  3. நெருக்கமாக/அடர்த்தியாக இரு; செறி
  4. ஒலி
  5. நூலோட்டு. பம்மித் தைக்கிறது
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. lurk, creep; skulk; hide
  2. lower, as clouds
  3. be close, thick, crowded
  4. sound
  5. baste, pin a seam to be sewed
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---பம்மு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பம்மாத்து - பம்மல் - பதுங்கு - மறை - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=பம்மு&oldid=1980102" இலிருந்து மீள்விக்கப்பட்டது