ஏதிலி
Appearance
பொருள்
ஏதிலி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- யாரைப்பார்த்து ஏழை ஏதிலி என்று சொன்னாய்? என் குலத்தில் வந்து நீ பிறந்தபின், எப்படி நான் ஏழை, ஏதிலி பலவீன வகுப்புக்காரி ஆவேன் ? (உயர் பாவை, மாலதி)
- கடந்த 30 ஆண்டுகளில் 21,000 போராளிகள், 200,000 அப்பாவித் தமிழர் இறந்துள்ளனர். 1,000,000 தமிழர் வெளிநாடுகளில் ஏதிலிகளாயுள்ளனர். 1,500,000 தமிழர் இலங்கைக்குள்ளேயே ஏதிலி முகாம்களில் வாழ்கின்றனர். (இழப்புகளால் ஓயோம்! விடுதலைப் போராட்டம் தொடரும்! மறவன்புலவு க. சச்சிதானந்தன், சென்னை ஆன்லைன்)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஏதிலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +