ஒறு
Appearance
ஒறு (வி)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- punish, chastize
- rebuke, reprove
- restrain, suppress
- dislike
- become scarce, fail or be scanty, as of crops, rain
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
- நன்னயஞ் செய்து விடல். (குறள்)
- கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் (குறள்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஒறு--- DDSA பதிப்பு + வின்சுலோ +