கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
ஒற்றைக்கண்ணன் (பெ)
- ஒரு கண் தெரிந்தவன்
- சுக்கிரன்
- குபேரன்
ஆங்கிலம் (n)
- one-eyed person
- Sukra, the priest of the Asuras having only one eye
- Kubera
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- ஒன்றரைக்கண்ணன்
- ஒற்றை, ஒற்றைச்சக்கரவண்டி, ஒற்றையடிப்பாதை, ஒற்றைக்கொம்பன், ஒற்றைமருப்பினன், ஒற்றையலகுசாகுபடி, ஒற்றைக்கண்ணன், ஒற்றைத்துலா, ஒற்றைநாடி, ஒற்றைக்குச்சி, ஒத்தடிப்பாதை
ஆதாரங்கள் ---ஒற்றைக்கண்ணன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +