கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
ஒன்றரைக்கண்ணன் (பெ)
- ஒருபக்கம் சரிந்த பார்வை உடையவன்
ஆங்கிலம் (n)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- ஒன்றரைக்கண், உறட்டுக்கண், கோயக்கண், சிறங்கணி, சோங்கண், பெட்டைக்கண், மாறுகண் கோணப்பார்வை, கருடப்பார்வை, வாக்குக்கண், வாக்கன், வாக்கி
- ஒற்றைக்கண்ணன், பெட்டைக்கண்ணன், காக்கைக்கண்ணன், ஒன்றரைக்கண்ணன், குருடன்
ஆதாரங்கள் ---ஒன்றரைக்கண்ணன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +