கடிஞை
Appearance
பொருள்
கடிஞை (பெ)
- பிச்சைப் பாத்திரம்; இரப்போர் கலம்
- தவசி கடிஞைபோல் பைய நிறைத்து விடும் (நாலடி, 99)
- பிச்சை யேற்ற பெய்வளை கடிஞையின் (மணி. பதி. 63).
- மட்கலம்
- சூதாடுகருவி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- .
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கடிஞை--- DDSA பதிப்பு + வின்சுலோ +