உள்ளடக்கத்துக்குச் செல்

கடிதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
 • கடிதல், வினைச்சொல்.

(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)

 1. விலக்குதல்
  (எ. கா.) கொடிது கடிந்து கோறிருத்தி (புறநா. 17, 5).
 2. ஓட்டுதல்
  (எ. கா.) கலாஅற் கிளிகடியும் (நாலடி. 283).
 3. அழித்தல்
  (எ. கா.) செற்றவனை யினிக்கடியுந் திற மெவ்வாறு (பெரியபு. திரு நாவுக். 108).
 4. கண்டித்தல்
  (எ. கா.) குற்றங்கண் டெனைநீகடிய வம்போத முன்கண்ட துண்டோ (மருதூரந். 56).
 5. அரிதல்
  (எ. கா.) தங்கை மூக்கினைக் கடிந்துநின்றான் (கம்பரா. மாரீச. 83). 83).
 6. அடக்குதல்
  (எ. கா.) ஐம் புலன் கடிந்து நின்றே (அறிவானந்தசித்தியார்) (W.)


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
 • ஆங்கிலம்
 1. to exclude, discard, reject, renounce, disapprove
 2. to scare away, drive off, as birds
 3. to reprove, rebuke, chide
 4. to cut away
 5. to restrain, subdue, as the senses; to overmaster, overpower( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடிதல்&oldid=1382604" இலிருந்து மீள்விக்கப்பட்டது