கண்ணாரக்காண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கண்ணாரக்காண்(வி)

  1. கண்கூடாகப் பார்
  2. ஆசை தீர நோக்கு
    • கண்ணாரக் கண் டோர் (தாயு. பராபரக். 2).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. see with one's own eyes
  2. have a full view to one's complete satisfaction
விளக்கம்
  • கண்ணாரக்காண் = கண்ணார + காண்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளப் பகுதி[தொகு]

ஆதாரங்கள் ---கண்ணாரக்காண்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்ணாரக்காண்&oldid=1099161" இலிருந்து மீள்விக்கப்பட்டது