உள்ளடக்கத்துக்குச் செல்

கண்ணுறை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கண்ணுறை(பெ)

  1. கறி
    • வெண்சோற்றுக் கண்ணுறையாக(புறநா. 61, 5).
  2. மசாலை, மசாலா
    • அடகின்கண்ணுறையாக (புறநா. 140, 4).
  3. கண்ணாற் கண்டஞ்சும் அச்சம்
    • மத்திகைக் கண்ணுறையாக(கலித். 96, 12).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. curry; relish
  2. curry-stuff
  3. fear at the mere sight of a thing; fright
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பழன வாளைப் பரூஉக்கண் துணியல் புதுநெல் வெண்சோற்றுக் கண்ணுறை ஆக (புறநா. 61)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கண்ணுறை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்ணுறை&oldid=1089915" இலிருந்து மீள்விக்கப்பட்டது