கந்தரகோளம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கந்தரகோளம்(பெ)
- (பேச்சுவழக்கு) ஒழுங்கின்மை; கந்தல்கூளம்; தாறுமாறு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சோ எழுதிய 'கூவம் நதிக்கரையினிலே' எம்.ஜி.ஆர்- கருணாநிதி காலத்திய அரசியலை வைத்து எழுதப்பட்டது.
...அதில் ஒரு சுவையான இடம் ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு வளவினுள் வசித்த சில குடும்பங்களின் நிர்வாகத்தை அரசு ஏற்று கந்தரகோளம் செய்கிறது. ([1])
- நீங்கள் எழுதியது கந்தரகோளம். (நான்காவது கொலை, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கந்தரகோளம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:கந்தல் - குப்பை - தாறுமாறு - குப்பைகூளம் - கந்தல்கூளம் - #