கபம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • கபம், பெயர்ச்சொல்.
கபம்:
Rhinitis phlegm
  1. கபம் என்றால் நீர்.
    (எ. கா.) நெஞ்சில் கபம் /சளி கட்டியிருக்கு.
  1. சிலேட்டுமம்
    வாதபித்தகப மென... மூவரும்... நலிந்தனர் (உத்தரரா. அரக்)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. cold
  2. Phlegm, one of the three kinds of nāṭi(நாடி)

இலக்கிய மேற்கோள்கள்[தொகு]

போழ்ந்த முழை வாய் திறந்து திசை செவிடு பட நகைத்துப் பொன் போல் கக்கி
விழ்ந்த கபம் படுதிவில் படும் உச்சி வட்டமாய் மெலிதாய்ப் பொன் போல்
தலை தடுமாறி உரை மொழி குழறித் தழு தழுப்பு அடைந்து நா உணங்கி
மலை தரு கபம் மேல் நிமிர்ந்து உணர்வு அழிந்து மயங்கி மூச்சு ஒடுங்கி உள் ஆவி


சொல்வளம்[தொகு]

தடுமன் - தடுமல் - தடிமன் - தடிமல் - சளி -நெஞ்சுசளி - தும்மல் - காய்ச்சல் - மூக்குச்சளி - ஈழை - இருமல்


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கபம்&oldid=1197154" இருந்து மீள்விக்கப்பட்டது