கமை
Appearance
பொருள்
கமை(பெ)
- கமி, பொறு, தாங்கு அடியேன் பிழைத்தேனாயினு நீ கமைக்கவேண்டும் (விநாயகபு. 33, 13)
- பொறுமை கமையினை யுடையராகி (தேவா. 1104, 5)
- மலை கமையாகி நின்ற கனலே போற்றி (தேவா. 1160,8)
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கமையாள் மேனி (கம்பரா., மிதிலை)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +