கருநாக்கு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கருநாக்கு, .
- தீயநாக்கு
- தீயநாக்குள்ளவ-ன்-ள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- vile tongue
- evil-tongued person
விளக்கம்
பயன்பாடு
- நாக்கில் கருமை படர்ந்திருப்பவரை ‘கருநாக்கு’ என்றனர். அவர் சொன்னால் அது பலிக்கும் என்று நம்பிக்கை. புதிதாய் மணமான மணமக்களை, கருநாக்குக்காரரை அழைத்து வந்து, அவர் கையில் வெற்றிலை, பாக்கு, பழம், தட்சணை கொடுத்து, நல்வாக்கு சொல்லி வாழ்த்தச் சொல்வார்கள் ஐம்பதாண்டுகள் முன், நாஞ்சில் நாட்டில். (சகுனம், நாஞ்சில்நாடன்)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---கருநாக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற