கரைச்சல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கரைச்சல்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- "அவன் பேச்சுப்போட்டிக்கு பேர் கொடுத்திருக்கிறான் என்று. இரவிரவாக அவன் கண் விழிச்சு பேச்சை பாடமாக்கவேணும். இன்றைக்கு வர ஏலாது. இந்தப் போட்டி முடியும் வரை அவனை கரைச்சல் பண்ண வேண்டாம்.". (பேச்சுப் போட்டி, அ.முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
- கரைச்சல் கெட்டு மார்பிலே கைவைத்துஉறங்கப்புக்கார் (திவ். திருப்பள்ளி. அவ. வ்யா. பக்.11)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கரைச்சல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +