உள்ளடக்கத்துக்குச் செல்

கலியாணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கலியாணம்:
என்றால் திருமணம்/விவாகம்
கலியாணம்:
என்றால் பொன்/தங்கம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கலியாணம், பெயர்ச்சொல்.
  1. கல்யாணம்
  2. திருமணம்
  3. சுபம்
    (எ. கா.) கல்யாண குணகண பரிபூர்ணனாய் (ஈடு. மஹாப்ர.).
  4. விவாகம் (திவா.)
  5. சுபகாரியம்
  6. பொன் (சூடாமணி நிகண்டு)
  7. தங்கம்
  8. நற்குணம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. good fortune, prosperity, felicity
  2. wedding
  3. festivity, conviviality, joyful celebration
  4. gold
  5. good character, virtue



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கலியாணம்&oldid=1279669" இலிருந்து மீள்விக்கப்பட்டது