கழுந்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கழுந்து:
என்றால் மரவைரம் என்றும் பொருள்.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கழுந்து, பெயர்ச்சொல்.
  1. உலக்கை வில் முதலியவற்றின் திரண்ட நுனி
    (எ. கா.) கழுந்துடை வரிசிலை (கம்பரா. கிளை. 26)
  2. முருட்டுத்தனம்.
    (எ. கா.) ழுந்துறு மவு ணர் (கந்த பு. காசிபன்பு. 25)
  3. மரவைரம். (W.)
  4. பொருத்துக்கூர்,
    (எ. கா.) கழுந்தாக்குதல். (யாழ். அக.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. rounded end, as of a pestle or of a bow
  2. rashness, rudeness
  3. heart or core of a tree
  4. tenon


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கழுந்து&oldid=1395161" இலிருந்து மீள்விக்கப்பட்டது