உள்ளடக்கத்துக்குச் செல்

கவான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) கவான்

  1. மலைப் பக்கம்
  2. திரள்
  3. தொடை

சொற்றொடர் எடுத்துக்காட்டு

[தொகு]
  • 1. தாய் தன் குழந்தையைக் கவானிடைக் கண்டாற்போல,

2. கவானின் மேல் கைகளை ஊன்றிப் படித்துக்கொண்டிருந்தாள் 3. கவான் பகுதியில் உள்ள மரங்கள் வானுயர வளர்ந்துள்ளன

ஒத்த கருத்துள்ள சொற்கள்

[தொகு]

1. மடி 2. துடை 3. மலையின் பக்கப் பகுதி

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்-

1. lap 2. thigh 3. mountain slope

"https://ta.wiktionary.org/w/index.php?title=கவான்&oldid=1900027" இலிருந்து மீள்விக்கப்பட்டது