காந்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

காந்தல்(பெ)

 1. காந்துகை; கருகிப் போதல்; தீய்வு; எரிவு
 2. எரிவது போன்ற உணர்வு
 3. உமி ஓலை முதலியவற்றின் எரிந்த கருகல்; தீய்ந்து போன உணவு
 4. காய்ந்த பயிர்
 5. சினம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. burning
 2. burning sensation; pungency
 3. burnt flakes of straw, palm leaves, paper, chaff, etc.
 4. growing ]]crop]] scorched by the sun
 5. anger
விளக்கம்
பயன்பாடு
 • கடும் வெயிலில் பயிர்கள் வாடி, கருகி, காந்தலாகின.
 • மிளகாய் தூளைப் புண்ணில் தூவியது போலக் காந்தல் எடுத்தது
 • பழமொழி: கருப்பே அழகு, காந்தலே ருசி
(குமரி எஸ். நீலகண்டன்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல் வளப்பகுதி

 :உறைப்பு - காரம் - காந்து - புகைச்சல் - காட்பு - கருகல் - காழ்ப்பு

ஆதாரங்கள் ---காந்தல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காந்தல்&oldid=1160789" இருந்து மீள்விக்கப்பட்டது