உள்ளடக்கத்துக்குச் செல்

காழ்ப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

காழ்ப்பு(பெ)

  1. உறைப்பு
  2. செறிவு; வைரம்
  3. மன வெறுப்பு
  4. தழும்பு
  5. சாரம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. pungency
  2. close grain, as of the heart, of timber
  3. implacable hatred
  4. scar
  5. essence
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • காழ்ப்பு மருட்கை மதத்தோடு (சேதுபு.மங்கல. 15)
  • வெளிறுங் காழ்ப்புமாகச் சொல்லி (ஈடு, 6, 7, 1).

(இலக்கணப் பயன்பாடு)

உறைப்பு - காரம் - காந்தல் - வெறுப்பு - காட்பு - சாரம் - காயம்

ஆதாரங்கள் ---காழ்ப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காழ்ப்பு&oldid=1913687" இலிருந்து மீள்விக்கப்பட்டது