உள்ளடக்கத்துக்குச் செல்

காளாத்திரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
காளாத்திரி:
எனில் இப்பாம்பின் நச்சுப்பற்களில் ஒன்று
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • காளாத்திரி, பெயர்ச்சொல்.
  1. பாம்பின் நான்கு நச்சுப்பற்களுள் ஒன்று--(சீவக. 1288, உரை.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. A poisonous fang of a serpent, one of four.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காளாத்திரி&oldid=1458088" இலிருந்து மீள்விக்கப்பட்டது