கித்தான்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கித்தான்(பெ)
- ஒருவரை உரப்புத்துணி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கித்தான் கட்டில் - hammock made of canvas
- கித்தான் கயிறு- cord made of hemp
- கித்தான் பாய் - sail
- மோனாலிசா ஓவியத்தின் தொன்மை, டாவின்சி அதைத் தொட்டு வரைந்திருப்பார் என்ற யதார்த்தம், அதன் அந்தக்காலக் கித்தான், அந்தக்கால வண்ணப்பூச்சு, விரிசல்கள்… அவையும் நம் கற்பனையை விரிக்கின்றன. (கலை அசலும் நகலும், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கித்தான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +