கிருபாகரன்
Appearance
பொருள்
கிருபாகரன்(பெ)
- தயை நிறைந்தவன்; அருளுக்கு இருப்பிடமானவன்; தயாநிதி
- கிருபாகர ஞானாகர(கந்தரலங். 21).
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கிருபாகரன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +