குந்தளம்
Appearance
பொருள்
குந்தளம்(பெ)
- பெண்டிர் தலைமயிர்; கூந்தல்
- சந்தமலிகுந்தளநன் மாதினொடு (தேவா. 107, 1).
- மயிர்
- மயிர்க் குழற்சி
- குழற்கொத்து
- சாளுக்கிய தேசம்
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கொந்த ளைந்த குந்த ளந்த ழைந்து (திருப்பு. 97) - பூங்கொத்துக்கள் தரித்த கூந்தல் தழையத் தழைய
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குந்தளம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +